வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (14:10 IST)

பிரபல நடிகை 24 வயதில் மாரடைப்பால் மரணம்

Lakshmika Sajeevan

மலையாள சினிமாவின் பிரபல நடிகை சஜீவன்(24).  மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

சமீப காலமாக இளைஞர்கள் மாரடைப்பால் மரணமடைந்து வருவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், மலையாள சினிமாவின் பிரபல நடிகை சஜீவன்(24).  மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

மலையாள சினிமா நடிகை சஜீவன். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடத 2021 ஆம் ஆண்டு வெளியானது காக்கா படம். இப்படம் ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

இந்த நிலையில், மலையாள நடிகை லஷ்மிகா சஜீவன் ஐக்கிய அரசு எமிரேட்ஸின் சார்ஜாவில்,  நேற்று திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்தார்..

இவரது மரணம் மலையாள சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.