புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : சனி, 12 ஜனவரி 2019 (15:04 IST)

பிரபல நடிகை அரை குறை ஆடையுடன் செம்ம குத்தாட்டம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே . இவர் தற்போது  தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக '100% காதல்', ஜீவா ஜோடியாக 'கொரில்லா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 


 
மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் மகாநதி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டும் ஷாலினி பாண்டே, தமிழை தெளிவாக கற்று வருகிறார். விரைவில் தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
 
இவர் அண்மையில் அரை குறை ஆடையுடன் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ செம்ம வைரலாகி வருகிறது..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

And here’s the continuation