திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (23:48 IST)

சகோதரியின் பிறந்தநாளை கொண்டாடிய பிரபல நடிகை !

பிரபல சேனலில் ஒளிபரப்பாகும்  தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற நிகழ்ச்சியில் நடித்து வருபவர் ரம்யா. இந்த சீரியலில் அவர் நந்தினி வேடத்தில் நடித்து வருகிறார். இதே தொடரில் அபிநயா கேரக்டரில் நடித்து வருபவர்  பவித்ரா.

இந்நிலையில், ரம்யா ஜோசப் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவருக்கு நடிகை பவித்ரா ஒரு  என் சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் எனத்  தெரிவித்துல்ள்ளார்.

ஏற்கனவே ரம்யா ஜோசப் ஈரமான ரோஜாவே, சத்யா, , உள்ளிட்ட சீரியல்களீல்  நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vaighaa