1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2024 (12:47 IST)

மொத்த அழகையும் கட்டவிழ்த்த எஸ்தர் அணில்! மொத்தமா காட்டிட்டீங்களே! - சொக்கிப் போன ரசிகர்கள்!

Esther anil

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் எஸ்தர் அணில். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகிகளாக முயற்சித்து வரும் நடிகைகள் வரிசையில் பிரியா வாரியர், அனிகா சுரேந்திரன் வரிசையில் எஸ்தர் அணிலும் ஹீரோயின் ஆவதற்கான முயற்சிகளில் உள்ளார்.

 

 

இவர் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய த்ரிஷ்யம் பட வரிசை, தமிழில் பாபநாசம் உள்ளிட்ட படங்களால் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான முகமாக அறியப்படுகிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக பல புகைப்படங்களை பதிவிட்டு வரும் எஸ்தர் அணிலுக்கு நிறைய ஃபாலோவர்கள் உள்ளனர்.

 

இந்நிலையில் க்ளாமரான பல புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வந்த எஸ்தர் அணில் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிடத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் கடந்த 4 மாதங்கள் முன்னர் சுற்றுலா சென்றபோது பீச்சில் எடுத்த பிகினி புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் எஸ்தர் அணில். டூ பீஸ் உடையில் கவர்ச்சி காட்டும் எஸ்தரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K