வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 28 ஜனவரி 2022 (15:57 IST)

கவர்ச்சியில் தாறுமாறு காட்டும் ஷங்கர் மகள்... இப்படியே போனால் அவ்ளோவ் தான்!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், மருத்துவப் படிப்பை முடித்திருந்தாலும், நடிப்பில் கால்பதித்துள்ளார். இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
 
இந்த படம் ரிலீஸ் ஆகும் முன்னரே அதிதி இயக்குனர் ஷங்கர் மகள் என்பதால் மிகப்பெரும் அளவில் பேசப்பட்டு பிரபலமாகிவிட்டார். அடுத்தடுத்த படவாய்ப்புகளும் அவருக்கு குவிந்து வருகிறது. கொரோனா குமார் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வரும் அதிதி ஷங்கர் தற்போது மாடர்ன் உடையணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்து அனைவரையும் வாய் பிளக்க வைத்துவிட்டார். படம் வெளியாவதற்கு முன்னரே இப்படி தாராளம் காட்டுறாங்களே... இன்னும் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் அடித்துவிட்டால் அம்மணியை கையிலே பிடிக்க முடியாது போல...