1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Updated : புதன், 27 நவம்பர் 2019 (15:51 IST)

நித்தியானந்தாவை சந்தித்தாரா பாடகி சின்மயி…? பரபரப்பு செய்திகள்…

பிரபல பாடகி, நித்தியானந்தாவைச் சந்தித்ததாக புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அதற்க்கான காரணத்தை சின்மயி வெளியிட்டுள்ளார்.
 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது ;

அதில், இந்த புகைப்படங்கள் போலியானவை என நான் கூறிய பிறகும் ,ரசிகர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என தெரியவில்லை.

ஒருவேளை இதற்குப் பணம் பெற்றுகொண்டு செய்கிறார்களா இல்லை இலவசமாகச் செய்கிறார்களா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.