செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 4 மே 2021 (14:59 IST)

ரொமான்டிக் பாடல் பாடி மனைவியை வெட்கப்பட வைத்த தனுஷ் - வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் 3 படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தடம் பதித்து வெற்றியை நிலை நாட்டினார். அதுமட்டுமின்றி பரதநாட்டிய நடனர் மற்றும் பின்னணி பாடகியாக சிறந்து விளங்கி வருகிறார்.
 
இவருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பேமிலி பார்ட்டி ஒன்றில் பேட்ட படத்தின்  இளமைத் திரும்புதே பாடலை பாடி மனைவியை வெட்கத்தில் ஆழ்த்திவிட்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.