வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran

ரூ.10 கோடி மானநஷ்டம் கோரி வழக்கு: மதுரை தம்பதி மீது தனுஷ் தொடர்ந்ததால் பரபரப்பு

dhanush madurai
மதுரையைச் சேர்ந்த தம்பதியர் தனுஷை தனது மகன் என்று கூறிவரும் நிலையில் அந்த தம்பதிகள் மீது 10 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நடிகர் தனுஷை தனது என உரிமை கோரி மதுரையை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி என்ற தம்பதியினர் பதிவு செய்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜாம் இந்த தம்பதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் 
 
அதில் தங்களுக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் மன்னிப்பு கோராவிட்டால் 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது