வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (14:06 IST)

தனுஷின் பவர் பாண்டியில் நடிக்கும் கௌதம்

தனுஷின் பவர் பாண்டியில் நடிக்கும் கௌதம்

இயக்குனர் கௌதம் தனுஷ் இயக்குனராகும் பவர் பாண்டியில் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார்.


 
 
ராஜ்கிரண் நடிக்கும் பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்க உள்ளார். இயக்குனராக பவர் பாண்டி அவருக்கு முதல் படம். இதில் தனுஷ் சின்ன வேடம் ஒன்றில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. சமீபத்திய தகவல், கௌதமும் சின்ன வேடம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
 
கௌதம் இயக்கத்தில், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.