ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (12:11 IST)

இசைஞானியை சந்தித்த இளம் இசையமைப்பாளர்!

இசைஞானி இளையராஜாவை தேவி ஸ்ரீ பிரசாத் சந்தித்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

இந்திய சினிமாவில் இசை ஜாம்பாவான் இளையராஜா வரும் மார்ச் 18 ஆம் தேதி சென்னையில் Back with raja  என்ற பிரமாண்ட இசை  நிகழ்ச்சி நடத்துவுள்ளார். இதில், பிரபல இசையமைப்பாளர்கள் பாடகர்கள் கலந்துகொள்ளவுள்ள நிலையில் புலி, சச்சின், சிங்கம், புஷ்பா உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர்  தேவிஸ்ரீபிரசாத்  இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாட இருக்கிறேன்..என் கனவு நனவாகப் போகிறது எனப் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து இப்போது அவர் இளையராஜாவை சந்தித்து அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இன்று மாலை சென்னை தீவுத்திடலில் ராக் வித் ராஜா நிகழ்ச்சி நடக்க உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத்தோடு பல முன்னணி இசைக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.