திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: சனி, 10 ஜூன் 2023 (14:50 IST)

பிரபல நடிகருடன் தேவயானி நெருக்கம்.... இதுவரை யாருக்கும் தெரியாத ரகசிய உண்மை!

தமிழ் சினிமாவில் பவ்யமான ஹோம்லி நடிகையாக 90ஸ் காலத்தில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெயரெடுத்தவர் நடிகை தேவயானி. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது 48 வயதாகும் தேவயானி சீரியல் , நிகழ்ச்சி போன்ற வேளைகளில் பிசியாக இருந்து வருகிறார். 
 
இவர் பெற்றோர்களை எதிர்த்து இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்.  இந்த தமபதிக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பல நாள் ரகசியம் ஒன்று வெளியாகி வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 
 
தேவயானிக்கு நடிகர் சிங்கமுத்து மிகவும் நம்பிக்கையுள்ள நெருக்கமான நண்பராக இருந்தாராம். காரணம் தேவயானியின் கணவர் ராஜகுமாரனை இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட்டது சிங்கமுத்து தானாம். 
முதல்வராகும் தகுதி விஜயகாந்திற்கு துளிக் கூட கிடையாது.. சிங்கமுத்துவின் இது  "வேற வாயி"! | Actor singamuthu speaks in Karur - Tamil Oneindia
 
அதனால் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் தேவயானியை ரகசிய திருமணம் செய்யும் போது ராஜகுமாரனுடன் யாரும் இல்லையாம். அப்போது சிங்கமுத்து தான் இந்த தம்பதிகளின் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டாராம். பல வருடத்திற்கு முன் நடந்த இந்த உண்மை சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.