கவினுக்கு கழிவறை டாஸ்க் கொடுத்த தர்ஷன் ! கேவலமாக பேசிய சித்தப்பு! இதை கவனிச்சீங்களா?

Last Updated: செவ்வாய், 25 ஜூன் 2019 (13:46 IST)
பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் வீட்டிற்குள் முதல் நாள் என்ன செய்தார்கள் என்பது பற்றிய நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. இதில் தலைவியாக வனிதா விஜயகுமார் தேர்தெடுக்கப்பட்டார். 


 
நேற்று வெளியான ப்ரோமோவில் சேரனுக்கும் பாத்திமாவுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்காமல் போனது. அதனையடுத்து பிக்பாஸ் அவுஸ்ட்மேட் அனைவருக்கும் ஒவ்வொரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. 
 
அதில் கவினுக்கு டாஸ்க் கொடுத்த தர்ஷன் ‘பாத் ரூமில் யாரோ சென்று வந்து விட்டார்கள் ரூமில் நீங்கள் எப்படி சுத்தம் செய்வீர்கள் என  ‘ டாஸ்க் கொடுத்தார். அதனையும் கவின் செய்து முடித்தார். அப்போது சரவணன் அவனே ஒரு **(shit) அவனிடம் போய் அதை பற்றி கேட்கிறீர்களே என்று மிகவும் கேவலமாக கமெண்ட் அடித்தார். சரவணனின் இந்த மோசமான நடத்தையை அங்கிருந்த ஹவுஸ்ட்மேட்ஸ் யாரும் கவனிக்கவில்லை. 
 
இருந்தாலும் இதனை கண்ட நெட்டிசன்ஸ் இவர் என் இப்படி மோசமாக பேசுகிறார் என்று சரவணனை நெகடீவ்வாக விமர்சித்து வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :