வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 4 மே 2022 (09:33 IST)

சிஎஸ்கே - ஆர்சிபி இன்று மோதல்: தோனியுடன் மோத தயாராகும் டூபிளஸ்சிஸ்!

csk vs rck1
சிஎஸ்கே - ஆர்சிபி இன்று மோதல்: தோனியுடன் மோத தயாராகும் டூபிளஸ்சிஸ்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 49து போட்டியில் இன்று சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளன
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக கடந்த ஆண்டு வரை இருந்த டூபிளஸ்சிஸ் இன்று பெங்களூர் அணிக்கு தலைமை ஏற்று சிஎஸ்கே அணியுடன் மோத உள்ளார் 
 
தோனி மற்றும் டூபிளஸ்சிஸ் மோதலின் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம் 
 
புள்ளிப்பட்டியலில் பெங்களூர் அணி 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இன்று அந்த அணி வெற்றி பெற்றால் நான்காவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இன்று சென்னை அணி வெற்றி பெற்றால் 8வது இடத்துக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது 
 
இனிவரும் அனைத்து போட்டிகளிலும் சென்னை அணி வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது