செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 11 ஜூன் 2020 (23:20 IST)

உடல் முழுவதும் மூடி... விமானத்தில் பயணித்த நடிகை

உலக நாடுகளை கொரோனா பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் சில தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு வரும் ஜூன் 30 ஆம் தேர்வு வரை அமலில் உள்ளது
.
இந்நிலையில் உள்நாட்டு விமானச் சேவைகள் எல்லாம் தொடங்கபட்டு விட்டதால் பிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங் மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானப் பயனம் மேற்கொண்டார்.

இதனால் தனிப்பட்ட பாதுக்காப்பு கவச உடை, கையுறை,  முகக்கவசம் என்ற ம்,உடலை முழுவதுமாக மறைத்து அவர் மேற்கொண்ட பயணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.