பிரபல நடிகரின் தனி பாதுகாவலருக்கு கொரோனா தொற்று !

corono virus
sinoj| Last Modified வியாழன், 21 மே 2020 (15:32 IST)

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 4 வது கட்ட பொது ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸின் தனி பாதுகாவலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :