செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 6 ஏப்ரல் 2020 (21:24 IST)

கொரோனா தோற்க ஆரம்பித்துவிட்டது – பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் ’டுவீட்

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

மேலும் கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்காக முதலாவதாக அனுமதிக்கப்பட்ட 26 வயது பெண் மாணவி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து பிரபல எழுத்தாளர் ராஜேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், இதுதான் உண்மையான ப்ரேக்கிங் நியூஸ். கொரோனா தோற்க ஆரம்பித்துவிட்டது  என தனது பாணியில் ஒரு பதிவிட்டுள்ளார்.