’கோப்ரா’ வின் உயிர் உருகுதே பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கோப்ரா வின் உயிர் உருகுதே பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் கோப்ரா
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
விக்ரம், இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் உயிர் உருகுதே என்ற பாடல் நாளை வெளியாக உள்ளதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்த வீடியோவில் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது