கோட், ஷூட் போட்டு நடிக்கும் ஆசை நிறைவேறியுள்ளது - விஜய் பட நடிகர்

sinoj| Last Modified திங்கள், 29 ஜூன் 2020 (22:54 IST)

எட்டுப்பட்டி ராசா, தசாவதாரம், போக்கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நெப்போலியன். இவர், தான் ஹாலிவுட் படங்களில் நடித்ததால் கோட், ஷூட் போட்டு நடிக்க முடிந்ததாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையில் மிகவும் உயரமானவரும்,
மாவீரன் என்று அழைக்கப்படுபவருமான நடிகர் நெப்போலியன். இவர் சீவலப்பேரி பாண்டி படத்தில் கதாநாயனகாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

nepolean

இந்நிலையில் சமீபத்தில் இவர் ஹாலிவுட் படமான டெவில்ஸ் படத்தில் அருங்காட்சி மேற்பார்வையாளராக நடித்திருக்கிறேன் என்று கூறியுள்ள அவர், இப்படத்தில் தன் உயரத்திற்கேற்ற கோட், ஷூட் போட்டு நடித்திருக்கிறேன் என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :