சார்மியின் சர்ச்சை புகைப்படம்: மோசமாக திட்டும் ரசிகர்கள்

Charmy Kaur
VM| Last Modified திங்கள், 3 டிசம்பர் 2018 (18:57 IST)
தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சார்மி. இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு  கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.இந்நிலையில் தற்போது சார்மி இன்ஸ்டாகிராமில் நடுவிரலை காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த இணையவாசிகள் பலரும் சகட்டுமேனிக்கு திட்டி வருகின்றார்கள்.

Charmy


இதில் மேலும் படிக்கவும் :