பிரபல நடிகையின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு...

Sinoj| Last Modified புதன், 17 பிப்ரவரி 2021 (23:17 IST)

நடிகை கயல் ஆனந்தி நடிக்கவுள்ள புதிய படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏமாலில, லிசா உள்ளிட்ட படங்ளில் நடித்த நடிகர் சாம் ஜோன்ஸ் தயாரிப்பாளராக அவராதம் எடுத்துள்ளார்.

மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச்செல்வன் இயக்கவுள்ள புதிய
படத்திற்கு இன்று நதி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ள சாம் ஜோன்ஸ், இப்படத்தை தனது மாஸ் சினிமாஸ் சார்பில் தயாரிக்கவுள்ளார். நடிகர் சாம் ஜோன்ஸிக்கு ஜோடியாக நடிகை கயல் ஆனந்தி நடிக்கவுள்ளார். இவருக்கு சமீபத்தில் திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படம் உண்மைச் சம்பவத்தை
அடிப்படையில் உருவாகவுள்ளது கூடுதல் தகவல்.இதில் மேலும் படிக்கவும் :