செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 மே 2021 (23:44 IST)

’’குக் வித் கோமாளி ’ பிரபலத்திற்கு ’விஜய்’ பட நடிகை வாழ்த்து !

இன்று விஜய் பட நடிகை ஒருவர் அஸ்வினுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார் அஸ்வின். இவருக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இவருக்கு இன்று விஜய் பட நடிகை வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அஸ்வின். இவருடன் இணைந்து விஜய்யின் பிகில் படத்தி நடித்த ரெபா மோனிகா என்பவர் குட்டி பட்டாஸ் என்ற ஆல்பத்தில் டைட்டில் பாடலுக்கு நடனமாடினார்.

இன்று அஸ்வின் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்நிலையில் இவரது பிறந்தநாளுக்கு நடிகை ரெபா மோனிகா கூறியுள்ள வாழ்த்தில், உங்களுக்கு இனிமேல் வெற்றி ஆரம்பம்… பல வெற்றிகள் உங்களுக்காகக் காத்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.