வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 30 ஜனவரி 2021 (22:40 IST)

ஹேர் கலரை மாற்றி மாஸ் புகைப்படத்தை பதிவு செய்த ஷிவானி!

ஹேர் கலரை மாற்றி மாஸ் புகைப்படத்தை பதிவு செய்த ஷிவானி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மேலும் பிரபலமானார்
 
90 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்து கடைசியில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சூப்பராக விளையாடி சிங்கப்பெண்ணாக வெளியேறினார் ஷிவானி என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்வதை நிறுத்தி ஷிவானி தற்போது டீசன்டான அழகிய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு காபி ஷாப்பில் உட்கார்ந்து கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
 
இந்த புகைப்படத்தில் ஷிவானி தன்னுடைய ஹேர் ஸ்டைலையும் கலரையும் மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது