புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (11:37 IST)

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஆண் குழந்தை!

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை இடத்தை சக போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 1 தொடங்கியது என்பதும் அந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக ஆரவ் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆரவ்ம் நடிகை ராஹி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ராஹி கர்ப்பமுற்ற நிலையில் இன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது
 
இதுகுறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் ஆரவ் மற்றும் ராஹி தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது