செவ்வாய், 6 ஜூன் 2023
 1. பொழுதுபோக்கு
 2. சினிமா
 3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified திங்கள், 10 அக்டோபர் 2022 (07:38 IST)

ஜி.பி முத்து முதல் குயின்சி வரை..! – பிக்பாஸ் 6 மொத்த போட்டியாளர்கள் லிஸ்ட்!

BB6
விஜய் டிவியில் ஒளிபரப்பாலும் பிக்பாஸ் சீசன் 6 (Bigg Boss Season 6) நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் முழு விவரம்.

விஜய் டிவியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து 5 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்களின் முழு பட்டியல் இதோ..

பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள்:
 1. ஜி.பி. முத்து
 2. அசல்
 3. ஷிவின் கணேசன்
 4. அஸீம்
 5. ராபர்ட் மாஸ்டர்
 6. ஆயிஷா
 7. ஷெரினா
 8. மணிகண்டா ராஜேஷ்
 9. ரச்சிதா மகாலெட்சுமி
 10. ராம் ராமசாமி
 11. ஏடிகே
 12. ஜனனி
 13. சாந்தி
 14. விக்ரமன்
 15. அமுதவாணன்
 16. மகேஷ்வரி சாணக்யன்
 17. விஜே கதிரவன்
 18. குயின்சி
 19. நிவ்வா
 20. தனலெட்சுமி
Edited By : Prasanth.K