1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (11:58 IST)

வா ரே வா... பிக்பாஸ் சீசன் 5 வீட்டின் Exclusive புகைப்படங்கள்!!

இன்று பிக்பாஸ் கிராண்ட் லான்ச் விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு ஒலிப்பரப்பப்படுகிறது. 
 
நேற்று நள்ளிரவு முழுக்க பிக் பாஸ் கிராண்ட் லான்ச் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டின் பிரத்யேக புகைப்படங்கள் சில வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அவை உங்கள் பார்வைக்கு...