பிகினி உடையில் உல்லாச போஸ் கொடுத்த ரைசா - மெகா வைரலாகும் ஹாட் போட்டோஸ்!

Last Updated: திங்கள், 1 ஜூலை 2019 (18:15 IST)
பிக் பாஸ் முதல் சீசனில்  குயின் "ஓவியா" என்றால் பிக் பாஸ் பிரின்சஸ் "ரைசா"...! அந்த அளவிற்கு பிக் பாஸ் சீசன் ஒன்றில் இவர்கள் இருவரும் பெரும் பிரபலமடைந்து தங்களுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டனர். 
 

 
அந்த  நிகழ்ச்சிக்கு பின்னர் இவர்கள் இவருக்கும்  ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார். 
 
பிக்பாஸ் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா  விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன  ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது  ‘ஆலிஸ்’ என்ற படத்திலும் ஜிவி பிரகாஷுடன்  நடித்து வருகிறார். 


 
இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டடீவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் உடையணிந்து படுமோசமாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். சமூக வலைத்தளங்ககளில் தீயாக பரவி வரும் இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் பலரும் ரைசாவை விளாசித்தள்ளியுள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :