திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (19:21 IST)

ட்ரான்ஸ்பிரன்ட் மேலாடை, அரை டிராயரில் ஊர் சுற்றிய பிரியா பவானி சங்கர்.!

செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார்.


 
பின்னர் வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி  இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது. அதனையடுத்து  எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார். 


 
இவர் தற்போது சிங்கிள் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுல்லா சென்றுள்ள பிரியா ட்ரான்ஸ் மேலாடையுடன்  அரை ட்ராயரை அணிந்துகொண்டு போஸ்  கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது.