திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 25 ஜூன் 2019 (14:41 IST)

ஆத்தாடி! பாத்திமாவை சைட் அடித்த சாண்டி! - நேற்றைய எப்பிசோடில் நீக்கப்பட்ட காட்சி இதோ!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்கி வருகின்றனர் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்.


 
நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பான அதே நிகழ்ச்சியை ஹாட் ஸ்டாரிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாத சில காட்சிகளை ஹாட் ஸ்டாரில் பதிவேற்றம் செய்துள்ளனர். 
 
அந்த வீடியோவில், சாண்டி மாஸ்டர் பாத்திமா பாபுவிடம், நான் உங்களை சைட் அடிக்க போகிறேன், அதனை கேட்டு நீங்கள் கடுப்பாகி என்னை லோக்கலாக திட்டவேண்டும் என்று கூறுகிறார். பாத்திமாவும் அதற்கு ஓகே சொல்ல சாண்டி சைட் அடிக்க ஆரம்பித்தார். 


 
இதற்கு பாத்திமா சாண்டியை மிரட்டி கோவமாக பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும்போது உண்மையாகவே அவர்கள் சண்டையிடுவது போலவே தெரிகிறது. இதனை பார்க்கும் போது ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்க ஆளாளுக்கு தங்களுக்கு தோன்றுவதையெல்லாம் செய்து ரசிகர்களின் பார்வையில் விழுவதற்கு இப்படியெல்லாம் நடந்துகொள்ளவேண்டும் என பிக்பாஸ் கட்டளையிடுவது போல தெரிகிறது. இந்த காட்சியை நீங்கள் ஹாட் ஸ்டாரில்  37 நிமிடம் 13 நொடிகளில் காணலாம்.