திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 ஜூலை 2018 (15:17 IST)

அடுத்து வெளியேற போவது யார்? - பிக்பாஸ் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அடுத்து வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் விவகாரம் சூடு பிடித்துள்ளது.

 
பிக்பாஸ் வீட்டில் தாடி பாலாஜி, பொன்னம்பலம், நித்யா, யாஷிகா ஆனந்த் என 4 பேரும் வெளியேறும் நபர் பட்டியலில் இருந்தனர். யாஷிகா ஆனந்தே வெளியேற்றப்படுவார் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நித்யா வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
 
இந்நிலையில், அடுத்து வெளியேற்றப்படும் நபரை தேர்ந்தெடுக்கும் பணி பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான புரோமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.