அரைகுறை ஆடையில் பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முன்னாள் போட்டியாளர்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இருந்து நேற்று கவின் வெளியேறியதால் அவரது ரசிகர்கள் பலரும் மிகுந்த வருத்தத்துடன் சமூகவலைத்தளங்கில் புலம்பி வந்தனர். மேலும் நண்பன் சாண்டி மற்றும் லொஸ்லியா இருவரும் கவின் வெளியேறியதை ஏற்கமுடியாமல் அழுதுகொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் சோகத்தை மறைப்பதற்காக தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் " முன்னாள் போட்டியாளர் ஐஸ்வர்யா தாத்தா சீப் கெஸ்ட்டாக நுழைந்துள்ளார்". ப்ளூ கலர் மாடர்ன் உடையில் ஸ்டைலாக நடந்து வந்து சாண்டியை கட்டியணைத்து பிக்பாஸிற்கு லவ் யூ சொல்கிறார். பின்னர் பிக்பாஸ் அவருக்கு ஒரு கிஃப்ட் கொடுக்கிறார்.
போட்டியாளர்களுடன் கலந்து பேசும் அவர் " இந்நிகழ்ச்சிக்கு பிறகு 5 படம் எனக்கு இருக்கு என கூறி பெருமைகளை பேசி போட்டியாளர்களை உசுப்பேத்தி விடுகிறார். இதனை கண்ட " என்னது 5 படமா... போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது என கூறி கிண்டலடித்து வருகின்றனர்.