செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (16:44 IST)

தர்ஷனுக்கு எழுதிய காதல் கடிதம் - கிழித்தெறிந்த ஷெரின்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மஹத்,  யாஷிகா சிறப்பு விருந்தினராக உள்ளே வந்ததிலிருந்தே மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கொஞ்சம் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். 


 
அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் " நீங்கள் யாரவது ஒருத்தருக்கு லெட்டர் எழுத வேண்டும் ஆனால், இது டிவியில் டெலிகாஸ்ட் ஆகாது என்று யாஷிகாவும் மஹத்தும் ஷெரினிடம் சொல்கின்றனர். பின்னர் ஷெரின் லெட்டர் எழுதி முடித்ததும் ஷெரின் யாருக்கு லெட்டர் எழுதினங்களோ அவருக்கு கொடுங்கள்என பிக்பாஸ் கூறுகிறார். உடனே ஷெரின் ஓடி வந்து அந்த லெட்டரை கிழித்து விடுகிறார். 
 
ஆனால் , அவர் எழுதிய இடத்தில் இருந்த கேமராவை ஜூம் செய்து காண்பித்ததில் "மேகமூட்டத்துடன் காணப்படும் என்னுடைய வாழ்க்கையில் ஒரு சூரியன் மாதிரி நீ வந்திருக்கிறாய். என்னுடைய வாழ்க்கையில் நீ ஒரு முக்கியமான நபர் என்று முழுக்க முழுக்க தர்ஷனை பற்றி கவிதைத்துவதில் எழுதினார்