"தேம்பி தேம்பி அழும் முகின்" - அபிராமி என்ன பண்ணுறாங்கனு பாருங்க!

Last Updated: வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (14:12 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இன்றாவது ப்ரோமோ வீடியோவில் முகன் கார்டன் ஏரியாவில் அமர்ந்துகொண்டு தேம்பி தேம்பி அழுதுகொண்டிருக்கிறார். 


 
முகன் - அபிராமிக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் முகின் அடிக்கடி கோபப்பட்டு வீட்டிலிருக்கும் பொருட்களை உடைத்துவிட்டார். இதனால் மக்களும், முகனிடமிருந்து அபிராமியை பிரித்து வையுங்கள் என்றெல்லாம் கூறிவந்தனர். 
 
நேற்று மதுமிதா பெண்களை ஆண்கள் யூஸ் பண்ணிக்குறாங்க என கூறியதை முகின் அபிராமியிடன் சொல்லி " நான் என்ன அப்படி உன்னை யூஸ் பண்ணிக்கிட்டேன். உன் நட்புக்கு நான் அவ்வளவு மரியாதை கொடுத்து பழகினேன் என்று கூறி கதறி அழுகிறார். 
 
இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் "நீ அவளுடன் பேசாமல் சரி தள்ளியே இரு. அது தான் உனக்கும் உன் எதிர்காலத்திற்கும் நல்லது" என்று கூறி அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :