வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: புதன், 2 அக்டோபர் 2024 (15:38 IST)

பாக்கியம் சினிமாஸ் 13-ஆம் ஆண்டு தொடக்க விழா!

பாக்கியம் சினிமாஸ் 13-ஆம் ஆண்டு தொடக்க விழாவானது சென்னை வடபழனியில் அமைந்துள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.
 
இவ்விழாவில் பல்வேறு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்குதல் மற்றும்
நடிகர் வின்ஸ்டார் விஜய் அடுத்த படைப்பான"ராபின் ஹீட்" திரைப்படத்தின் பூஜை துவக்க விழாவும் நடை பெற்றது.
 
இவ்விழாவில் மாண்புமிகு நீதியரசர் டாக்டர் ப.ஜோதிமணி, இயக்குநர்  அரவிந்தராஜ், இயக்குநர் A.வெங்கடேஷ், இயக்குநர்  ராஜகுமாரன்,அகில பாரத இந்து மக்கள் அமைப்பு தலைவர் V.M.சிவக்குமார் ஜி, 
PRO டைமன்ட்பாபு,நடிகை கும்தாஜ்,இயக்குனர்-நடிகர் அரி, இசையமைப்பாளர் கபிலேஷ்வர், இயக்குநர் சுக்ரன் சுங்கர், இயக்குநர் லோக பத்மநாபன், இலக்கிய திறனாய்வாளர் கொடைக்காணல் காந்தி, பொறியாளர் பன்னீர் ராமச்சந்திரன் முள்ளும் மலரும் ஆசிரியர்,வழக்கறிஞர் நீதி செல்வன், இசையமைப்பாளர் சந்தோஷ் ராம், இசையமைப்பாளர் சுபாஷ் கவி,நடிகர் G.சிவா, தயாரிப்பாளர் வி.ஆர் சுவாமிநாதன் , இசையமைப்பாளர் ஏ.டி.ராம், பாடலாசிரியர் அரவிந்த்,நடிகை பிரேமி,நடிகை கலை,டாக்டர். எம்.ரவிச்சந்திரன், லயன் குமார்,துணை இயக்குநர் - துணை மக்கள் தொடர்பாளர் லாவண்யா உட்பட மற்றும் திரைபிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.