வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (18:48 IST)

தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ டிரைலர் ரிலிஸ் தேதி இதுதான்!

தளபதி விஜய், பூஜா ஹெக்டே நடித்த ‘பீஸ்ட்’  திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் பீஸ்ட திரைப்படத்தின் டிரைலர் ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து வெளியாகியுள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிபிடத்தக்கது 
ஏற்கனவே ஏப்ரல் 10-ஆம் தேதி இந்த படத்திற்காக விஜய் அளித்து பேட்டியில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது