வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (21:10 IST)

காபி குடிக்க ஆண்கள் கூப்பிட்டால் ஜாக்கிரதை- பிரபல நடிகை

cinema
காபி குடிக்க ஆண்கள் கூப்பிட்டால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நடிகை பூனம் பாஜ்வா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் அரண்மனை 2 , ஆம்பள ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த  நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா, இன்று ஒரு வீடியோ வெளியிட்டு, ஒரு தகவல் பகிர்ந்துள்ளார்.

அதில், பொதுவாக ஆண்கள், பெண்களிடம் காபி குடிக்கப் போகலாமா என்று வெகுளித்தனமாக கேட்பார்கள். ஆனால், அதன் உண்மை பற்றி எனக்குத் தெரியும். காபிக்காக அவர்கள் அழைப்பதில் ஏராளமான அர்த்தம் அடங்கியுள்ளது என்று பெண்களை எச்சரித்துள்ளார்.

இவரது கருத்துக்கு ரசிகர்கள் கருத்துகள் கூறி வருகின்றனர்.