பாலா படத்தில் ஜி.வி.பிரகாஷ் வில்லனாக நடிக்கிறாரா?

Sasikala|
பாலா இயக்கிய 'பரதேசி' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியுள்ள ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் பம்பர் பரிசாக இயக்குநர் பாலா படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 
இந்த படத்தில் ஜோதிகாவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மேலும் ஜோதிகா  போலிஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இன்னும் இரண்டு நாட்களில் இந்த  படத்திற்கான போட்டோ ஷுட் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும்  வெளிவரவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :