ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 நவம்பர் 2018 (20:25 IST)

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலைப் பாடும் ஏழைப்பெண் பேபி...

இந்தியாவின் மொஸார்ட் என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 90 களில் வெளியான காதலன் படத்தில் வரும் சூப்பர் ஹிட் பாடலான என்னவளே என்னவளே பாடலை ஆந்திராவில் ஒரு ஏழைப்பெண் தெலுங்கு மொழியில் பாடியுள்ளார்.
இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
மேலும்’ பெயர் தெரியவில்லை,யார் எனவும் தெரியவில்லை குரல் அருமையாக உள்ளது’ இவ்வாறு ரஹ்மான கூறியுள்ளார்.
 
12 லட்சத்திற்கும் மேலானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.
 
முக்கியமாக இவ்வளவு உயரத்திற்குச் என்றாலும் சாதாரணமானவர்களின் திறமைக்கு மதிப்புக்கொடுக்கிறார் என்று ஏ.ஆர். ரஹ்மானை அவரது ரசிகர்கள்  பாராட்டி வருகின்றனர்.