ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 17 ஜூன் 2023 (15:03 IST)

என்னுடைய அந்த உறுப்பு பெருசா இருக்க காரணம் இது தான் - உண்மை உடைத்த ரேஷ்மா!

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. 
 
அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது. அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்களிடையே பிரபலமானார். 
 
தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் ரேஷ்மா தற்போது  லைவ் செட் ஒன்றில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, ஒருவர், "‘உங்கள் உதடுகளை அறுவை சிகிச்சை செய்துக்கொண்டீர்களா’ என்று கமண்ட் செய்து இருந்தார். 
 
இதற்கு பதில் அளித்த ரேஷ்மா இருந்தார். நான் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை நான் என்னுடைய உதட்டில் "லிப் பில்லிங்" செய்து இருக்கிறேன்.  இப்போ இதெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமான ஒன்றுதான் அதை ஏன் அனைவரும் இப்படி வித்தியாசமாக பார்க்கிறார்கள் என்பது தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.