சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 22 ஜூன் 2024 (15:10 IST)

அட்லி இயக்கும் அடுத்த படம் வரலாற்றுக் கதையா?... வெளியான தகவல்!

இந்த படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதையடுத்து இந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராகியுள்ளார். இதையடுத்து அவர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்தது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்க. இந்த படத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இப்போது அந்த படத்தில் இருந்து அல்லு அர்ஜுன் வெளியேறி விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அட்லி இப்போது சல்மான் கானை வைத்து படம் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஒரு வரலாற்றுப் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தபடத்தில் சல்மான் கானோடு மற்றொரு முன்னணி நடிகரும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.