திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 13 மார்ச் 2023 (13:18 IST)

அதர்வாவின்’ நிறங்கள் மூன்று’ பட டிரைலர் ரிலீஸ்!

adharva
அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள நிறங்கள் மூன்று பட டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படம் நிறங்கள் மூன்று. இப்படத்தில் சரத்குமார், ரகுமான் ஆகிய சீனியர் நடிகள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

திரில்லர் ஜர்னரில்  உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். சுஜித் சாரங்கின்  உதவியாளர் டொஜோ டாமி   ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துள்ள நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று இப்படத்தின் டிரைலரை ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஏ.ஆர்.,ரஹ்மான் வெளியிட்டுள்ளனர்.