புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 29 செப்டம்பர் 2021 (20:13 IST)

’குக் வித் கோமாளி’ அஸ்வினின் ‘ஆசை’ பாடல் வெளியீடு!

’குக் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வின் தற்போது ’என்ன சொல்லப்போகிறாய்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்று செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
அதன்படி சற்று முன்னர் ’ஆசை’ என்று தொடங்கும் பாடல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விவேக் மற்றும் மெர்வின் என்ற இரட்டை இசையமைப்பாளர்களின் இசையில் உருவாகிய இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாடலை வீடியோ இதோ: