1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 24 மார்ச் 2021 (22:32 IST)

5 மொழிகளில் தயாராகும் ’’அர்ஜூன் சக்கரவர்த்தி’’ படம் !

இந்தியாவுக்காக கபடிப் போட்டியில் விளையாடிய வீரரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் அர்ஜூன் சக்கரவர்த்தி என்ற பெயரில் 5 மொழிகளில் தயாராகிறது.

கடந்த 1980 களில் இந்திய நாட்டிற்காக கபடி போட்டியில் விளையாடிய  வீரரின் உண்மைக் கதை அர்ஜூன் சக்கரவர்த்தி என்ற பெயரில்  சினிமாக உருவாகிறது.

இப்படத்தை வேணு கே.சி. எழுதி இயக்குகிறார். இப்படத்த்தை ஸ்ரீனி குப்பலா தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் கபடி வீரராக விஜய ராம ராஜூ நடிக்கிறார்.இவருக்கு ஜோடியாக சிஜா  ரோஸ் நடித்துவருகிறார்.

மேலு இவர்களுடன் முக்கிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துவருகிறது.  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் முக்கால்வாசி முடிந்துள்ளது. எனவே இந்த ஆண்டில் இப்படத்தின் மொத்த ஷூட்டிங் பணிகளும் முடிந்து திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.