வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (19:33 IST)

சிம்புவின் படத்திற்கு உதவி செய்த ஏ.ஆர்.ரஹ்மான் !

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சிம்பு. இவர் தற்போது,  வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தை அடுத்து சில்லு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கவுள்ள முஃப்தி என்ற படத்தின் ரீமேக்கான பத்து தல படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் இப்டத்திற்காக 2 பாடல்கள் உருவாக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது

ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட சிம்பு படங்களுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானின் அத்தனை பாடல்களும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.