1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 2 டிசம்பர் 2021 (20:01 IST)

மெயினானது மங்களா தெரியுது... மேலே இருந்து பார்த்து எல்லாத்தையும் காட்டிய அனுபமா!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். 
 
குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர் பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட ஆரம்பித்து வந்தார். ஆனால்  திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். ஹோம்லி அழகியாக அனைவரையும் அகவர்ந்த அனுபமா நடிப்பதில் கவனத்தை செலுத்தாமல் 2 படம் ஹிட் அனைத்தும் ஸ்டார் ஹீரோயின் என்ற நினைப்பில் காதலில் விழ ஆரம்பித்தார். 

ஆம், பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பும்ராவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு மௌனம் காத்து வந்தார். பின்னர் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளவே நடிப்பில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க இறங்கியுள்ளார் அனுபமா. இந்நிலையில் விதவிதமான கிரேசி புகைப்படங்களை வெளியிடும் அவர் தற்போது டாப் அங்கிள் போஸ் கொடுத்து மெயினானதை மங்களாக காட்டியுள்ளார்.