காந்த கண்ணழகி.... ட்ரடிஷனல் சேலையில் டக்கரா போஸ் கொடுத்த அனுபமா!
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார். இதனிடையே காதலில் விழுந்து படங்களில் கவனம் செலுத்துவதை குறைத்துக்கொண்டார்.
இதனால் அவர் மார்க்கெட் இழந்து நிற்க பின்னர் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது அழுகையை சேலையில் ட்ரடிஷனல் தேவதையாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.