அனு இம்மானுவேலின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஸ்!
தமிழில் சில படங்களில் நடித்த அனு இம்மானுவேல் இப்போது தெலுங்கு சினிமாக்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
துப்பறிவாளன் மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை புகழ் அனு இம்மானுவேல் வரிசையாக கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இப்போது தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வரும் அனு இம்மானுவேல் நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அனு இம்மானுவேல் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துவரும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. அப்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள சமீபத்தைய புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.