வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 6 ஜனவரி 2022 (20:30 IST)

வர வர ரொம்ப அழகா ஆகிட்டே வறீங்களே... அனிதா சம்பத்திடம் வழியும் ரசிகர்கள்!

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.
 
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதாக திடீரென அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருந்தார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக மக்களிடையே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். 

தற்போது படவாய்ப்புகள் கிடைத்து புது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.  மிகவும் அழகாக இருக்கும் அனிதாவை பலரும் வர்ணித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.