செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (18:46 IST)

அனிருத்-ஹாட்ஸ்டார் இணையும் மியூசிக் கான்சர்ட்: தேதி அறிவிப்பு!

Aniruth
அனிருத் மட்டும் ஹாட்ஸ்டார் இணைந்து தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை ஆகிய இரண்டு நகரங்களில் மியூசிக் கான்சர்ட் நடத்த இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது 
இந்த நிலையில் இந்த மியூசிக் கான்சர்ட் நடக்கும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது
 
இதன்படி அனிருத்த்ஹின் முதல் மியூசிக் கான்சர்ட் கோவையில் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அக்டோபர் 21ஆம் தேதி இரண்டாவது மியூசிக் கான்சர்ட் சென்னையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த மியூசிக் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு நடைபெற்று வருவதாகவும் ம் இசை ரசிகர்கள் இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அனிருத்தின் நேரடி இசை நிகழ்ச்சியை கண்டு ரசிக்கலாம் என்று தெரிவித்துள்ளது