செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2021 (18:23 IST)

அனிருத் பாடிய....’’சுல்தான்’’ படத்தின் முதல் சிங்கில் ரிலீஸ்...இணையதளத்தில் வைரல்...

கார்த்தி நடித்து தயாராகியுள்ள சுல்தான் படத்தின் முதல் சிங்கில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜெய் சுல்தான் என்ற பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.