1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (13:22 IST)

பீச்சில் ஒரு மார்க்கமா அமர்ந்திருக்கும் ஆண்ட்ரியா....!

நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.  இதற்கிடையே சமூகவலைத்தளங்களில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் பீச்சில் மாடர்ன் உடையணிந்து ஹாயாக போஸ் கொடுத்த புகைப்படத்தை லைக்ஸ் அள்ளியுள்ளார்,